சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
உங்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் கட்டணத்தை ஒவ்வொரு முதலாம் அரை ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திலும் , ஒவ்வொரு இரண்டாம் அரை ஆண்டில் அக்டோபர் முதல் மார்ச் மாதத்திலும் செலுத்தி மேல்வரியை தவிர்க்கவும்.
வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் வசூல் மையங்கள்
1 . * 15 பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலக வசூல் மையங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை செயல்படும். பணிமனை அலுவலக வசூல் மையங்கள் காலை 8.30 மணி முதல் காலை 11.30 மணி வரை ( சனிக்கிழமைகள் உட்பட )செயல்படும். வசூல் காலங்களில் நுகர்வோர் மற்றும் வரி செலுத்துபவர்களின் வசதிக்காக நேரம் நீடிக்கப்படும்.
2 . காசோலை அல்லது வரைவோலையை உரிய பகுதி அலுவலகத்திற்கு தபால் மூலமாகவும் அனுப்பலாம். ரசீது தபால் மூலமாக அனுப்பப்படும். குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் " cmwssb " என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்தப்படலாம். காசோலை பணமாக மாறிய பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். காசோலையின் பின்புறம் நுகர்வோர் எண் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும்.
பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்கள்
தலைமை அலுவலகம் : எண் .1 பம்பிங் ஸ்டேசன் ரோடு , சிந்தாதிரிப்பேட்டை , சென்னை .2 தொலைபேசி . 28451300
வரிசை எண் | பகுதி/ பணிமணை எண் | பகுதி/ பணிமணை அலுவலக முகவரி | தொலைபேசி எண் | கைபேசி எண் |
பகுதி அலுவலகம் I | 19,சந்தைப்பாதை, கலடிப்பேட்டை, திருவொற்றியூர், சென்னை - 600 019 | 25991908 | - | |
1 | 2 | கத்திவாக்கம் காம்ப்ளக்ஸ் H - W , ரயில்வே ஸ்டேஷன் ரோடு , எண்ணூர் , கத்திவாக்கம் , சென்னை - 57 | - | 8144930001 |
2 | 9 | எண் . 842 , T H சாலை , தேரடி , திருவொற்றியூர் , சென்னை , 600 019 | - | 8144930009 |
பகுதி அலுவலகம் II | எண் .162 , நெடுஞ்செழியன் சாலை , மணலி , சென்னை - 600 068 | 25940719 | - | |
1 | 15 | பிளாக் 57, மணலி நியு டவுன், சென்னை - 103 | 25930739 | 8144930015 |
2 | 19 | 2 வது பிரதான சாலை , M . M . D . A , மாத்தூர் , மணலி , சென்னை - 68 | 25553060 | 8144930019 |
பகுதி அலுவலகம் III | எண் .1 , பெருமாள் கோயில் தெரு , மாதவரம் , சென்னை - 600 060 . (மாதவரம் பேருந்து நிலையத்துக்கு பின்புறம் ) | 25530100 | - | |
1 | 33 | தணிக்காச்சலம் நகர் ' B ' தொகுதி , 5 வது பிரதான சாலை, 2 வது குறுக்கு தெரு , சென்னை - 110 | - | 8144930033 |
பகுதி அலுவலகம் IV | எண் .10 - C , சென்ட்ரல் அவென்யூ ரோடு , எம் . கே . பி நகர் , தண்டையார்பேட்டை , சென்னை - 600 039 | 26730649 | - | |
1 | 34 | எண் .1 , கவியரசு கண்ணதாசன் நகர் 1 வது பிரதான சாலை , கண்ணதாசன் நகர், சென்னை - 118 | 25545375 | 8144930034 |
2 | 35 | L-10. SIDCO 1 வது பிரதான சாலை , கவியரசு கண்ணதாசன் நகர் , சென்னை - 118 | 25545807 | 8144930035 |
3 | 36 | 4வது பிரதான சாலை , M . K . B . நகர் பம்பிங் நிலையம், சென்னை - 39 | 25542801 | 8144930036 |
4 | 38 | எண் .153A , சுந்தரம் பிள்ளை நகர் பிரதான தெரு , தண்டையார்பேட்டை சென்னை - 81 | 25961219 | 8144930038 |
5 | 40 | எண் .1 , சென்னியம்மன் கோயில் தெரு , சென்னை - 81 | 25912957 | 8144930040 |
6 | 42 | 608 , திருவொற்றியூர் நெடுஞ்சாலை , தண்டையார்பேட்டை அருகில் , மணிக்கூண்டு , சென்னை - 21 | 25965668 | 8144930042 |
7 | 47 | கத்திவாக்கம் நெடுஞ்சாலை , கொருக்குப்பேட்டை ,சென்னை .21 | 25956975 | 8144930048 |
8 | 48 | 24 , ராமானுஜம் சாலை , பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை .21 | 25956975 | 8144930048 |
பகுதி அலுவலகம் V | எண் .1 , M . C . சாலை, ராயபுரம் , சென்னை - 600 021 ( வீரா ஜவுளிக் கடைக்கு எதிரில்) | 25904310 | - | |
1 | 49 | எண் .54 , கோதண்டராமன் தெரு , சென்னை - 13 | 25965667 | 8144930049 |
2 | 52 | எண் .59 , M.S. கோயில் தெரு, சென்னை - 13 | 25951643 | 8144930052 |
3 | 54 | எண் .6, அம்மன் கோயில் - 1வது வழித்தடம் , ஜார்ஜ் டவுன் , சென்னை - 79 | 25200182 | 8144930054 |
4 | 55 | எண் . .121 , செவன் வெல்ஸ் ரோடு , சென்னை - 1 | 25284225 | 8144930055 |
5 | 56 | எண் .14 , கெயில் தெரு . , முத்தியல்பேட்டை, சென்னை.1 | 25212358 | 8144930056 |
6 | 57 | எண் .328 ,வால்டாக்ஸ் சாலை. ,சென்னை - 79 | 25298360 | 8144930057 |
7 | 58 | எண் .1 , வான்னல்ஸ் சாலை , எழும்பூர் , சென்னை - 8 | 25322877 | 8144930058 |
8 | 59 | எண் .2 , மெமோரியல் ஹால் ரோடு, பார்க் டவுன் , சென்னை - 3 | 25355128 | 8144930059 |
9 | 60 | பழைய எண் .182, புதிய எண் . .302 , தம்பு செட்டி தெரு , சென்னை - 1 | 25223849 | 8144930060 |
பகுதி அலுவலகம் - VI | எண் . .3 , வடிவேலு 2 வது குறுக்கு தெரு , பெரம்பூர் , சென்னை - 11 . | 25517457 | - | |
1 | 64 | காளிதாஸ் தெரு, ஜெயராம் நகர் , கொளத்தூர் , சென்னை - 99 , | 26501035 | 8144930064 |
2 | 65 | காளிதாஸ் தெரு, ஜெயராம் நகர் , கொளத்தூர் , சென்னை - 99 , | 26501035 | 8144930065 |
3 | 66 | எண் .3 , 3 வது வட்ட சாலை , 2 வது குறுக்கு தெரு . , ஜவஹர் நகர் , சென்னை - 82 . | 26705290 | 8144930066 |
4 | 67 | எண் .27, லோகோ வொர்க்ஸ் ரோடு , அகரம் , சென்னை - 82 | 26700817 | 8144930067 |
5 | 68 | எண். 39 / 14 , டீட்ஸ் கார்டன் 1 வது தெரு , பெரம்பூர் , சென்னை - 11 . | 26721324 | 8144930068 |
6 | 69 | எண். 5 , ஆண்டர்சன் சாலை , அயனாவரம் , சென்னை - 23 . | 26745518 | 8144930069 |
7 | 72 | எண் .40 , திருவேங்கடசாமி தெரு , புளியந்தோப்பு , சென்னை - 12 . | 26672811 | 8144930072 |
8 | 74 | எண் .48 , சுப்பராயன் 2 வது தெரு, ஓட்டேரி , சென்னை-12 | 26450762 | 8144930074 |
9 | 75 | எண் .54 , வெங்கடத்ரி தெரு. , சென்னை - 7 | 26624443 | 8144930075 |
10 | 76 | 181 , பெரம்பூர் பேரக்ஸ் ரோடு , சென்னை – 12 | 26621161 | 8144930076 |
பகுதி அலுவலகம் - VII | எண் .1 ,T . S . கிருஷ்ணா நகர் , முகப்பேர் கிழக்கு , அண்ணா நகர் , சென்னை - 600 037 | 26562457 | - | |
1 | 79 | கட்டபொம்மன் தெரு , காந்தி பிரதான சாலை , ஒரகடம் , அம்பத்தூர் , சென்னை – 53 | 26581610 | - |
2 | 81 | விவேக் நகர் , வேங்கடபுரம் , அம்பத்தூர் , சென்னை - 53 | 26572628 | 8144930081 |
3 | 84 | கொரட்டூர் பம்ப் ஹவுஸ் , 31வது தெரு , கொரட்டூர் , சென்னை - 80 | 26870707 | 8144930084 |
4 | 88 | பூங்கா சாலை , அண்ணா நகர் மேற்கு , சென்னை - 101 | 26540402 | 8144930088 |
5 | 90 | பார்க் ரோடு , அண்ணா நகர் வெஸ்ட், ஆவின் சந்திப்பு அருகில், சென்னை - 101 | 26540402 | 8144930090 |
6 | 91 | குட்வில் தெரு , முகப்பேர் மேற்கு பேருந்து பணிமனையின் பின்புறம் , முகப்பேர் மேற்கு , சென்னை – 37 | 26530413 | 8144930091 |
7 | 92 | 12 வது தொகுதி , 7H பேருந்து பணிமனை பின்புறம் , முகப்பேர் கிழக்கு , சென்னை - 37 | 26562456 | 8144930092 |
8 | 93 | 11 வது தொகுதி வீரமாமுனிவர் தெரு , முகப்பேர் கிழக்கு , சென்னை – 37 | 26562456 | 8144930093 |
பகுதி அலுவலகம் - VIII | 227 ,II அவென்யூ , 12 வது பிரதான சாலை அருகில், அண்ணா நகர் , சென்னை - 600 040, | 26212101 | - | |
1 | 94 | 1 ஆவது பிரதான சாலை , SIDCO நகர் ,வில்லிவாக்கம் , சென்னை - 49. | 26171936 | 8144930094 |
2 | 95 | 1630 , J தொகுதி , Vth தெரு , சென்னை - 40 | 26162764 | 8144930095 |
3 | 96 | எண் .297 , கே .எச். சாலை, அயனாவரம் , சென்னை - 23 | 26742864 | 8144930096 |
4 | 97 | எண் .10 சோலை தெரு , சென்னை – 23 | 26449172 | 8144930097 |
5 | 98 | எண் .1 புதிய ஆவடி சாலை, சப்ட் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 | 26448876 | 8144930098 |
6 | 99 | 1630 ,J தொகுதி , v தெரு , அண்ணா நகர் மேற்கு , சென்னை – 40 | 26162764 | 8144930099 |
7 | 100 | A1,தொகுதி 139 , முதல் தெரு , நடுவங்கரை , சென்னை - 40 | 26211574 | 8144930100 |
8 | 101 | H - 7,11 தொகுதி , 2 வது தெரு , அண்ணா நகர் , சென்னை - 40 | 26221058 | 8144930101 |
9 | 102 | கோயில் தெரு , சென்னை – 10 | 26475871 | 8144930102 |
10 | 103 | 16 , பிரான்சன் கார்டன் ரோடு, சென்னை - 10 | 26442494 | 8144930103 |
11 | 104 | லெடேங்க்ஸ் சாலை, சென்னை – 84 | 26431189 | 8144930104 |
12 | 105 | OHT MMDA காலனி அரும்பாக்கம், சென்னை – 106 | 23631067 | 8144930105 |
13 | 106 | எண் .4 , நரசிம்மன் தெரு , அமைந்தகரை , சென்னை - 29 | 23740885 | 8144930106 |
14 | 107 | எண் .11 , சுப்பராயன் தெரு , சென்னை - 29 | 26681039 | 8144930107 |
15 | 108 | வாட்டர் டேங்க் ரோடு , MMDA காலனி , அரும்பாக்கம் , சென்னை - 106 | 23632940 | 8144930108 |
பகுதி அலுவலகம் IX | எண் .1 , DR . ரங்கா ராவ் ரோடு , அபிராமபுரம் , சென்னை - 600 018 | 24996796 | - | |
1 | 109 | எண்.136/111 , சூளைமேடு நெடுஞ்சாலை , சென்னை - 94 | 24726795 | 8144930109 |
2 | 110 | எண் .1 , லேக் ஏரியா 7 வது மெயின் ரோடு , நுங்கம்பாக்கம் , சென்னை - 34 | 28175158 | 8144930110 |
3 | 111 | எண்.5 ,கிரீம்ஸ் சாலை , தௌசன் லைட்ஸ் , சென்னை - 6 | 28291026 | 8144930111 |
4 | 112 | எண் .15 , புளியூர் பிரதான சாலை , ட்ரஸ்ட்புரம் , கோடம்பாக்கம் , சென்னை - 24 | 24726574 | 8144930112 |
5 | 113 | எண்.30 , நூர் வீரசாமி தெரு , நுங்கம்பாக்கம் , சென்னை - 34 | 28279026 | 8144930113 |
6 | 114 | எண் .2 , சுபத்ரல் தெரு , திருவல்லிக்கேணி, சென்னை - 5 | 28545089 | 8144930114 |
7 | 115 | எண் .17 , ஜானி ஜான் கான் தெரு ,ராயப்பேட்டை , சென்னை - 14 | 28546536 | 8144930115 |
8 | 116 | பழைய எண்.3 , புதிய எண்.5 , Dr . பெசன்ட் ரோடு ,ஐஸ் ஹவுஸ் , சென்னை -5 | 28446010 | 8144930116 |
9 | 117 | எண் .1 Dr . தாமஸ் சாலை , T நகர் , சென்னை - 17 | 24340195 | 8144930117 |
10 | 118 | எண் .11 , கான்ரான்ஸ்மித் சாலை , கோபாலபுரம் , சென்னை - 86 | 28351426 | 8144930118 |
11 | 119 | எண் .5, 6 வது குறுக்கு தெரு , CIT காலனி , ஆழ்வார்பேட்டை ,சென்னை - 4 | 24994215 | 8144930119 |
12 | 120 | எண் .5 , முத்தையா தெரு , ராயப்பேட்டை , சென்னை - 14 | 28475920 | 8144930120 |
13 | 121 | எண் .24 , பிருந்தாவன் தெரு. ,மைலாப்பூர் ,சென்னை - 4 . | 24981273 | 8144930121 |
14 | 122 | அண்ணா பூங்கா, திருவள்ளுவர் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18. | 24356905 | 8144930122 |
15 | 123 | எண் .31 , C.P. ராமசாமி சாலை , ஆழ்வார்பேட்டை , சென்னை - 18 | 24996792 | 8144930123 |
16 | 124 | எண்.41, முண்டகக்கன்னியம்மன் கோயில் தெரு , சென்னை - 4 | 24983624 | 8144930124 |
17 | 126 | எண் .50 , மேற்கு வட்ட சாலை, மந்தவெளிப்பாக்கம், சென்னை - 28 | 24956871 | 8144930126 |
பகுதி அலுவலகம் - X | எண் .9 , முத்துக்கிருஷ்ணன் தெரு , T . நகர் , சென்னை - 600 017 | 28150059 | - | |
1 | 127 | காளியம்மன் கோயில் தெரு , கோயம்பேடு | 24790646 | 8144930127 |
2 | 128 | எண் .11A , அழகிரிசாமி சாலை , K . K . நகர் , சென்னை - 78 | 23663171 | 8144930128 |
3 | 129 | K . K . நகர் டபுள் டேங்க் ரோடு.R.K..சண்முகம் சாலை , சென்னை - 78 | 23663202 | 8144930129 |
4 | 130 | தெற்கு சிவன் கோயில் தெரு , புளியூர்புரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு,வண்ணாரப்பேட்டை, வடபழனி, சென்னை - 26 | 24814794 | 8144930130 |
5 | 131 | எண் .33A , பாபிளி ராஜா தெரு.KK. . நகர் , சென்னை - 78 | 23663213 | 8144930131 |
6 | 132 | எண் .12b , 1 வது அவென்யூ , அசோக் நகர் , சென்னை - 83 | 24892290 | 8144930135 |
7 | 133 | எண் .1 பக்தவத்சலம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 33 | 24748788 | 8144930133 |
8 | 134 | எண் .19 / 7 , 5 வது குறுக்கு தெரு . யுனைடெட் இந்தியா காலனி, சென்னை - 24 | 24726432 | 8144930134 |
9 | 135 | எண் .1 , பக்தவத்சலம் தெரு , மேற்கு மாம்பலம் , சென்னை – 33 | 24748788 | 8144930135 |
10 | 136 | எண் .105 , தியாகராய சாலை , சென்னை - 17 | 28151202 | 8144930136 |
11 | 137 | எண் .11A , அழகிரிசாமி சாலை,KK.நகர் , சென்னை - 78 | 23663171 | 8144930137 |
12 | 138 | 48A , பம்மல் நல்லதம்பி தெரு M,GR. . நகர் , சென்னை - 83 | 24710131 | 8144930138 |
13 | 141 | 32 , தென்மேற்கு போக் சாலை , T நகர் , சென்னை - 17 . | 24345069 | 8144930141 |
14 | 142 | எண் .15,V.V. கோவில் தெரு , சைதாப்பேட்டை | 23813053 | 8144930142 |
பகுதி அலுவலகம் - XI | 24867244 | - | ||
1 | 143 | 4 வது முக்கிய சாலை , பேஸ் -I , நொலம்பூர் , சென்னை - 37 | - | - |
2 | 144 | 5வது தொகுதி , MMDA காலனி ஓவர் ஹெட் டேங்க் , சென்னை - 95 | - | 8144930144 |
3 | 149 | கம்பர் தெரு , ராமகிருஷ்ணா நகர் , வளசரவாக்கம் ,சென்னை - 87 | 24345069 | 8144930149 |
4 | 155 | ராமாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் , பஜனை கோயில் தெரு , ராமாபுரம் ,சென்னை - 89 | - | 8144930155 |
பகுதி அலுவலகம் -XII | எண் .1 , புதிய தெரு , ஆலந்தூர் , சென்னை - 600 016 | 22331606 | - | |
1 | 156 | எண் .1 / 330 , பாடசாலை தெரு , முகலிவாக்கம் , சென்னை - 125 . | - | 8144930156 |
2 | 157 | எண்.2 / 336 ,M.G.சாலை , மணப்பாக்கம் , சென்னை - 89 | - | 8144930156 |
3 | 158 | எண் .102 , பஜனை கோயில் தெரு , நந்தம்பாக்கம் , சென்னை - 89 | 24357252 | 8144930156 |
4 | 159 | எண் .8 காமராஜ் தெரு, மீனம்பாக்கம் சென்னை - 27 | - | 8144930156 |
5 | 160 | நியூ தெரு, ஆலந்தூர் OHT ஆலந்தூர், சென்னை - 16 | - | 8144930160 |
6 | 161 | மஸ்தான் கோரி தெரு . ஆதம்பாக்கம், சென்னை - 88 | - | 8144930161 |
7 | 162 | 1 - வது பிரதான சாலை , தில்லைகங்காநகர், நங்கநல்லூர், சென்னை - 61 | - | 8144930162 |
8 | 163 | 10-வது தெரு, பார்த்தசாரதி நகர் , ஓவர் ஹெட் டேங்க் , சென்னை - 61 | - | 8144930162 |
9 | 164 | 29 ஆம் தெரு, நங்கநல்லூர் ஓவர் ஹெட் டேங்க், நங்கநல்லூர், சென்னை - 61 | - | 8144930162 |
10 | 165 | ஓவர் ஹெட் டேங்க், பாலாஜி நகர் பிரதான சாலை , ஆதம்பாக்கம் , சென்னை - 88 . | - | 8144930165 |
11 | 166 | கே . கே . நகர் , ஓவர் ஹெட் டேங்க், 7வது தெரு , பழவந்தாங்கல் , சென்னை – 114, | - | 8144930166 |
12 | 167 | ஓவர் ஹெட் டேங்க், லட்சுமி நகர் 4வது தெரு , நங்கநல்லூர் , சென்னை | - | 8144930166 |
பகுதி அலுவலகம் XIII | எண் .42 முதல் பிரதான சாலை, அடையாறு, சென்னை - 600 020. | 24451121 | - | |
1 | 170 | பாலாஜி நகர் , சென்னை - 97 [ஈக்காட்டுத்தாங்கல் பம்பிங் ஸ்டேசன் அருகில்] | 22254562 | 8144930170 |
2 | 171 | 3383 , அண்ணா சாலை , சென்னை - 25( சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகில்) | 24357252 | 8144930171 |
3 | 172 | 1 வது பிரதான சாலை , கோட்டூர் தோட்டம், சென்னை – 85.( துரைமுருகன்M.L.A, வீடு அருகில் ) | 24470195 | 8144930172 |
4 | 173 | எண் .128 , R . K .முட் ரோடு , சென்னை - 28 (M.G.R ஜானகி கல்லூரி அருகில் ) | 24938658 | 8144930173 |
5 | 174 | 1 , நாகேந்திர நகர் , வேளச்சேரி பிரதான சாலை ( சோதனைச் சாவடி ) , சென்னை - 42 . ( வேளச்சேரி கழிவுநீர் இறைக்கும் நிலையம் அருகில் ) | 22441855 | 8144930174 |
6 | 176 | எண் .76 / 3 , 3 வது , அவென்யூ பெசன்ட் நகர் OHT, சென்னை - 90 . (பெசன்ட் நகர் பேருந்து நிலையம் எதிரில். ) | 24911477 | 8144930176 |
7 | 177 | நீதிபதி ராதாகிருஷ்ணன் சாலை , TNHB , பெரியார் நகர் சென்னை - 42 ( பிரிட்டோ பள்ளி அருகில் ) | 22447600 | 8144930177 |
8 | 178 | ராஜலட்சுமி நகர் 8 வது குறுக்கு தெரு. , வேளச்சேரி ,சென்னை - 42 ( அரசு மேல்நிலைப் பள்ளி ) | 22552755 | 8144930178 |
9 | 179 | ராஜலட்சுமி நகர் 8 வது குறுக்கு தெரு. , வேளச்சேரி ,சென்னை - 42 ( அரசு மேல்நிலைப் பள்ளி ) | 22552755 | 8144930179 |
10 | 181 | வைகை தெரு , காலஸேத்ரா காலனி , திருவான்மியூர் , சென்னை - 41 . ( அறுபடை முருகன் கோயில் அருகில் ) | 24416008 | 8144930181 |
11 | 182 | எண் .53 , வடக்கு மாட தெரு, திருவான்மியூர் , சென்னை - 41. ( திருவான்மியூர் ECR பேருந்து நிலையம் அருகில் ) | 24416008 | 8144930182 |
பகுதி அலுவலகம் - XIV | எண் 1 ராஜீவ் காந்தி சாலை, O.M.R., கொட்டிவாக்கம், சென்னை - 600041 | 24545873 | - | |
1 | 168 | 6 / 64 புழுதிவாக்கம் பிரதான சாலை , மாநகராட்சி மண்டல அலுவலகம் , சென்னை - 600091 | - | 8144930168 |
2 | 185 | பஞ்சாயத்து தெரு , பாலவாக்கம் , சென்னை - 600041 | 24517596 | 8144930183 |
3 | 188 | ராஜலட்சுமி நகர் 2 வது பிரதான சாலை , மடிப்பாக்கம் , சென்னை - 600091 | 22584537 | 8144930188 |
4 | 191 | 1 / 708A , வீராத்தம்மன் கோயில் தெரு , ஜலாடியன்பேட்டை சென்னை - 100 | - | 8144930243 |
பகுதி அலுவலகம் -XV | கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர், சென்னை 600 119 ( மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அருகில் ( பிருதியங்கராதேவி கோயில் எதிரில்) | 24500262 | - | |
1 | 192 | எண் .1 , கபாலீஸ்வரர் நகர் , ECR நீலாங்கரை , சென்னை - 115 | 24490665 | 8144930192 |
2 | 193 | ராஜீவ் காந்தி சாலை , அரசு H.S பள்ளி அருகில் , ஒக்கியம் , தோரைப்பாக்கம் ,சென்னை - 97 | 24960014 | 8144930193 |
குறிப்பு :
1. பணம் செலுத்தும்போது உங்கள் நுகர்வோர் அட்டையை காண்பிக்கவும்.
2. தலைமை அலுவலகம்/ அனைத்து பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்களில் முன்கூட்டியே பணம் செலுத்தலாம்.
3. ஒவ்வொரு மாதமும் 16 ஆம் தேதி முதல் மாத இறுதிக்குள் தலைமை அலுவலகம்/ அனைத்து பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்களில் மீட்டர் கட்டணங்களை செலுத்தலாம் .
4. குறுக்கு காசோலை அல்லது வரைவோலை(D.D) மூலம் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம் .
5. பணமாக மாற்ற இயலாத ஒவ்வொரு காசோலையின் மதிப்பில் 1% அல்லது குறைந்தபட்சம் ரூ.700 அபராத கட்டணமாக சரக்கு மற்றும் சேவைக் கட்டணத்துடன் வசூலிக்கப்படும். இல்லாவிடில் மாற்றுமுறையாவணச் சட்டம் 1938 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
6. கோரிக்கையின் பேரில் பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
7. நுகர்வோர் அட்டை பெறாத நுகர்வோர்கள் அந்தந்த பகுதி அலுவலகத்திலிருந்து விலை இல்லாத முறையில் நுகர்வோர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
8. தொழில்துறை நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் .
9. நுகர்வோரது சொத்தின் ஆண்டு மதிப்பு குறித்த வழக்கு சென்னை பெருநகர மாநகராட்சியிலோ அல்லது நீதிமன்றத்திலோ நிலுவையில் இருப்பினும், அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியினால் சொத்தின் ஆண்டு மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்படும் வரை நுகர்வோர்கள் புதிய வரித் தொகையை நிலுவையில்லாமல் செலுத்த வேண்டும்.ஒருவேளை நுகர்வோரது சொத்தின் ஆண்டு மதிப்பு குறைந்தால், நுகர்வோர் செலுத்திய அதிகப்படியான தொகையானது அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டு எதிர்வரும் காலங்களில் சரி செய்யப்படும்.
10. இப்போது , நகரத்தின் எந்தவொரு பகுதியிலும் வசிக்கும் நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை தலைமை அலுவலகம் / அனைத்து பகுதி அலுவலகங்கள் / பணிமனை வசூல் மையங்களில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .
11. வீட்டு பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு அல்லாதவற்றுக்கு முறையே 1.10.97 முதல் 31.03.2003 வரையில் தொடர் வரியாக மாதத்திற்கு 1.5 % முதல் 2 % வரை மேல்வரி வசூலிக்கப்பட்டது. 01.07.2023 முதல் தொடர் வரியாக மாதத்திற்கு 1 % மேல்வரி வசூவலிக்கரப்பட்டு வருகிறது. இவ்வரி குறைந்தபட்சம் ரூ.5/- ஆக வசூலிக்கப்படுகிறது. எனவே, உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தி மேல்வரி செலுத்துவதைத் தவிர்க்கவும் .
12. குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியைச் செலுத்தி வருமான வரிச் சட்டம் , 1961 இன் பிரிவு 23 ( 6 ) இன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் .
13. சரியான நேரத்தில் பணம் செலுத்தாவிடில் குடிநீர்/கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் .
14. லாரி மூலம் குடிநீர் (மொபைல் நீர்) விநியோக கட்டணங்கள் ரொக்கம் மற்றும் வரைவோலை மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் . காசோலைக் கட்டணமாக செலுத்த இயலாது. கட்டணத்தை தலைமை அலுவலகம்/ அனைத்து பகுதி மற்றும் வசூல் மையங்கள் செயல்படும் பணிமனை அலுவலகங்களில் பணம் செலுத்தலாம்.
15. எங்கள் வலைத்தளத்தில் உள்நுழைவதன் மூலம் எந்தவொரு கிரெடிட் /டெபிட் கார்டு/நெட் பேங்கிங் மூலமாகவும் பணம் செலுத்தலாம் : https://cmwssb.tn.gov.in
16. மேலும் , தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பகுதி/ பணிமணை அலுவலகங்களில் கடன் / டெபிட் ( Visa / Master ) /பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்/ PoS மூலமாகவும் வரி செலுத்துபவர்கள்/நுகர்வோர்களிடமிருந்து வரி மற்றும் கட்டணங்களை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சேகரிக்கிறது .